தனியார் பஸ்களில் ஏர்ஹாரன் பறிமுதல்

தனியார் பஸ்களில் 'ஏர்ஹாரன்' பறிமுதல்

காரைக்காலில் உள்ள தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
20 Oct 2023 6:06 PM GMT
அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டத்திற்கு எதிர்ப்பு: பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் ஓடாது

அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டத்திற்கு எதிர்ப்பு: பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் ஓடாது

அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் அரசின் சக்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Sep 2023 10:02 PM GMT
வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தம் - பயணிகள் அவதி

வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தம் - பயணிகள் அவதி

வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் அரசு, தனியார் பஸ்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
5 Aug 2023 5:00 AM GMT
கர்நாடகத்தில் இலவச பஸ் பயண திட்டத்தால் பாதிப்பு: ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ்கள் வருகிற 27-ந்தேதி வேலை நிறுத்தம்

கர்நாடகத்தில் இலவச பஸ் பயண திட்டத்தால் பாதிப்பு: ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ்கள் வருகிற 27-ந்தேதி வேலை நிறுத்தம்

கர்நாடகத்தில் இலவச பஸ் பயண திட்டத்தால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ்கள் வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அதன் சங்கங்கள் அறிவித்துள்ளன.
20 July 2023 9:28 PM GMT
தனியார் பஸ்களில் அதிக கட்டணம்:முறைப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தனியார் பஸ்களில் அதிக கட்டணம்:முறைப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

பண்டிகை காலங்களில் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து, முறைப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
29 Dec 2022 7:26 AM GMT
தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதிய சரக்கு லாரி - 8 பேர் படுகாயம்...!

தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதிய சரக்கு லாரி - 8 பேர் படுகாயம்...!

வந்தவாசி அருகே தனியார் பஸ் மீது சரக்கு லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
9 Jun 2022 9:57 AM GMT