தனுஷுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நடிகை

தனுஷுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நடிகை

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர். இப்படத்தின் கதாநாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
21 Sep 2022 5:27 PM GMT