பெரியவர்களையும் குழந்தைகளாக்கும் தீபாவளி பட்டாசு

பெரியவர்களையும் குழந்தைகளாக்கும் தீபாவளி பட்டாசு

மற்ற எந்த விழாக்களுக்கும் இல்லாத சிறப்பு தீபாவளிக்கு உண்டு. அதுதான் பட்டாசு. மகிழ்ச்சிக்கு அணைபோட்ட மனக்கவலை சுவருக்கு, வெடி வைத்து தகர்க்கும் தீபாவளி திருநாள். பட்டாசு செலவு பற்றி துளியும் கவலை இன்றி கொளுத்தும் குழந்தையின் மகிழ்ச்சி பெரியவர்களையும் தொற்றிக்கொள்ளும். பெரியவர்களையும் குழந்தைகளாக்கும் தீபாவளி பட்டாசை பாதுகாப்பாக கொளுத்தும் வழி முறைகளை பற்றி பார்ப்போம்.
23 Oct 2022 8:24 AM GMT
விழுப்புரம் மாவட்டத்தில்    பட்டாசுகளை வெடிப்பதில்விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை    போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசுகளை வெடிப்பதில்விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாசுகளை வெடிப்பதில் விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை் எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
22 Oct 2022 6:45 PM GMT