பலத்த போலீஸ் பாதுகாப்பு

பலத்த போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
3 Dec 2022 6:45 PM GMT
திருத்தணி அரசு கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு - மாணவர்களுக்கு அறிவுரை

திருத்தணி அரசு கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு - மாணவர்களுக்கு அறிவுரை

திருத்தணியில் உள்ள அரசு கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் ஆசிரியர்கள் மாணவா்களுக்கு அறிவுரை கூறினர்.
19 Oct 2022 9:39 AM GMT
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பாரத் பந்த் - உஷார் நிலையில் போலீஸ்; ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பாரத் பந்த் - உஷார் நிலையில் போலீஸ்; ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
20 Jun 2022 6:29 AM GMT
அக்னிபத் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: சென்டிரல் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

'அக்னிபத்' திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: சென்டிரல் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

‘அக்னிபத்’ திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பால் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பலத்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
19 Jun 2022 1:41 AM GMT
அக்னிபத் போராட்டம் எதிரொலியாக கர்நாடகத்தில் ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

அக்னிபத் போராட்டம் எதிரொலியாக கர்நாடகத்தில் ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

அக்னிபத் போராட்டம் எதிரொலியாக கர்நாடகத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
18 Jun 2022 3:19 PM GMT