அடுத்த பாடலை வெளியிடும் சிவகார்த்திகேயன் படக்குழு.. குஷியில் ரசிகர்கள்

அடுத்த பாடலை வெளியிடும் சிவகார்த்திகேயன் படக்குழு.. குஷியில் ரசிகர்கள்

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
23 Sep 2022 6:16 PM GMT