முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு என தகவல்
சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் சிபிசிஐடி போலீஸாரால், ராஜேஷ் தாஸ் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது.
9 March 2024 12:52 PM GMTமுன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் தொல்லை வழக்கு:விழுப்புரம் கோர்ட்டில் கடலூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சாட்சியம்மீண்டும் விசாரணை 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் கடலூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சாட்சியம் அளித்தாா்.
24 Jan 2023 6:45 PM GMTபெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு:முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான விசாரணை 24-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
20 Jan 2023 6:45 PM GMTபாலியல் வழக்கு: 'ஊ சொல்றியா மாமா' நடன இயக்குனருக்கு ஜாமீன்
நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவுக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
26 Jun 2022 8:51 AM GMT