மீனவர்களுக்காக நல்ல திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி செய்து வருகிறார் - மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபலா
மீனவர்களுக்காக தனித்துறையை உருவாக்கி நல்ல திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி செய்து வருகிறார் என்று கடலூரில் நடந்த கூட்டத்தில் மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபலா கூறினார்.
8 Oct 2023 9:45 PM GMTகாசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க 1,857 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற தமிழக தம்பதி
காசி தமிழ் சங்கமம் ஏற்படுத்திய தாக்கத்தால் வெறும் 32 மணி நேரத்தில் 1857 கிலோமீட்டர் மோட்டார் பைக்கில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த தம்பதி காசி சென்றுள்ளனர்.
1 Dec 2022 8:59 PM GMT