புதிய தாலுகாவாக வாணாபுரம் உதயம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய தாலுகாவாக வாணாபுரம் உதயமாவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து புதிய தாலுகா அலுவலகத்தின் பணிகளை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
18 July 2023 6:45 PM GMTதா.பழூரை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும்
தா.பழூரை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
25 Jan 2023 6:01 PM GMTவடமதுரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா
வடமதுரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவை உருவாக்க வேண்டும் என்று அய்யலூர் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
25 Aug 2022 4:53 PM GMT