தமிழகத்தில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்

மீன்பிடித் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர்
14 April 2024 6:46 PM GMT
தமிழகத்தில் நாளை முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்

தமிழகத்தில் நாளை முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்

மீன்பிடித் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர்
13 April 2024 8:29 PM GMT
தமிழகத்தில் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்

தமிழகத்தில் வரும் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாகும்.
13 April 2024 2:49 AM GMT
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு

மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
28 Aug 2023 1:00 PM GMT
மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் - மீன்வரத்து குறைவால் ஏமாற்றம்

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு போதிய அளவுக்கு மீன்கள் கிடைக்காததால் நஷ்டத்துடன் திரும்பினர்.
16 Jun 2023 3:49 PM GMT
மீன்பிடி தடைக்காலம் நிறைவு - காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள்

61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நேற்றுடன் நிறைவடைந்ததால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இதனால் வரும் நாட்களில் மீன்கள் விலை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.
15 Jun 2023 8:53 AM GMT
மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு அறிவிக்கிறது. நடப்பாண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதியில் இருந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை இந்த தடை அமலில் இருக்கும்.
11 Jun 2023 7:00 PM GMT
மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்: அசைவ பிரியர்கள் கருத்து

மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அசைவ பிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
11 Jun 2023 6:38 PM GMT
மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்

மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு அறிவிக்கிறது. நடப்பாண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதியில் இருந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை இந்த தடை அமலில் இருக்கும்.
11 Jun 2023 6:30 PM GMT
வஞ்சிரம் மீன் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை

வஞ்சிரம் மீன் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை

வஞ்சிரம் மீன் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
11 Jun 2023 6:30 PM GMT
மீன்பிடி தடைக்காலம் முடிய 3 நாட்களே உள்ளதால் கடலுக்கு செல்ல தயாராகும் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் முடிய 3 நாட்களே உள்ளதால், சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.
10 Jun 2023 7:15 PM GMT
கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமல்

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் 52 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.
8 Jun 2023 9:45 PM GMT