தபால் வாக்கு மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்வு

தபால் வாக்கு மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்வு

தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை நடத்திய பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2 March 2024 5:59 AM GMT
இந்தியாவில் ஏழ்மையில் தவிக்கும் 40 சதவீத முதியவர்கள் - ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை

இந்தியாவில் ஏழ்மையில் தவிக்கும் 40 சதவீத முதியவர்கள் - ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை

இந்தியாவில் 40 சதவீத முதியவர்கள் ஏழ்மையில் தவித்து வருவதாக ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
27 Sep 2023 10:22 PM GMT
பாதுகாப்பு உபகரணம் இன்றி கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்த முதியவர்கள்

பாதுகாப்பு உபகரணம் இன்றி கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்த முதியவர்கள்

அரியாங்குப்பம் அருகே பாதுகாப்பு உபகரணம் இன்றி கழிவுநீர் வாய்க்காலை முதியவர்கள் சீரமைத்தனர்.
26 July 2023 4:51 PM GMT
குழந்தை இல்லாததற்காக கேலி:  3 முதியவர்கள் கொடூர கொலை; தொழிலாளி வெறிச்செயல்

குழந்தை இல்லாததற்காக கேலி: 3 முதியவர்கள் கொடூர கொலை; தொழிலாளி வெறிச்செயல்

பஞ்சாப்பில் குழந்தை இல்லாததற்காக கேலி செய்த விவகாரத்தில், அண்டை வீட்டில் வசித்த 3 முதியவர்கள் கொடூர கொலை செய்யப்பட்டனர்.
9 July 2023 5:46 AM GMT
ஆடிப்பாடி அசத்திய முதியவர்கள்

ஆடிப்பாடி அசத்திய முதியவர்கள்

திண்டுக்கல்லில் நடந்த சர்வதேச முதியோர் தினவிழாவில் முதியோர்கள் ஆடிப்பாடி அசத்தினர். அவர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
1 Oct 2022 6:45 PM GMT
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நடுவே மாட்டிக்கொண்ட முதியவர்கள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நடுவே மாட்டிக்கொண்ட முதியவர்கள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்

காவிரி ஆற்றின் நடுவே கோவில் அமைத்து தங்கியிருந்த வயது முதிர்ந்த தம்பதியை தியணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
4 Aug 2022 2:39 PM GMT
இந்தியாவில் 47 சதவீதம் முதியோர் வருமானத்திற்கு குடும்பத்தை எதிர்பார்க்கும் நிலை -  ஆய்வில் தகவல்

இந்தியாவில் 47 சதவீதம் முதியோர் வருமானத்திற்கு குடும்பத்தை எதிர்பார்க்கும் நிலை - ஆய்வில் தகவல்

ஜூன் 15-ம்தேதி 'முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வூட்டும் நாளாக' அனுசரிக்கப்பட்டு வருகிறது.
15 Jun 2022 1:10 PM GMT