மூன்று கெட்டப்புகளில் அசத்தும் அசோக் செல்வன்.. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போஸ்டர்..

மூன்று கெட்டப்புகளில் அசத்தும் அசோக் செல்வன்.. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போஸ்டர்..

இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் 'நித்தம் ஒரு வானம்'. இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
23 Sep 2022 4:42 PM GMT