மேகதாது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் எதுவும் விவாதிக்க கூடாது; பிரதமருக்கு  முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

"மேகதாது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் எதுவும் விவாதிக்க கூடாது"; பிரதமருக்கு முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

மேகதாது தொடர்பான எந்த விவாதத்தையும் காவிரி மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்- அமைச்சர்ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
13 Jun 2022 12:03 PM GMT
நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் கர்நாடக அரசுக்கு கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்

நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் கர்நாடக அரசுக்கு கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்

மேகதாது அணைத் திட்டத்தை தடுத்து நிறுத்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
1 Jun 2022 8:55 AM GMT