விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல்

விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல்

விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறினார்.
3 Aug 2022 11:15 PM GMT