புதிய அவதாரம் எடுத்த நயன்தாரா- வைரலாகும் புகைப்படம்

புதிய அவதாரம் எடுத்த நயன்தாரா- வைரலாகும் புகைப்படம்

நடிகை நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ’ஜவான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
26 Nov 2023 4:48 PM GMT
குடும்பத்துடன் கமல்ஹாசனை சந்தித்த ரோபோ சங்கர்- வைரலாகும் புகைப்படம்

குடும்பத்துடன் கமல்ஹாசனை சந்தித்த ரோபோ சங்கர்- வைரலாகும் புகைப்படம்

நடிகர் ரோபோ சங்கர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.
24 Sep 2023 4:39 PM GMT
சுருட்டு பிடிக்கும் வனிதா விஜயகுமார்.. வைரலாகும் புகைப்படம்

சுருட்டு பிடிக்கும் வனிதா விஜயகுமார்.. வைரலாகும் புகைப்படம்

வனிதா விஜயகுமார் தற்போது நடித்து வரும் படம் “கடைசி தோட்டா”. மர்டர் மிஸ்டரி ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வனிதா நடிக்கிறார்.
11 July 2023 4:58 PM GMT
வைரலாகும் புகைப்படம்... விஜய் தேவரகொண்டா-சமந்தா நெருக்கம்?

வைரலாகும் புகைப்படம்... விஜய் தேவரகொண்டா-சமந்தா நெருக்கம்?

கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த சமந்தா தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயில் சிக்கி சிகிச்சை...
3 Jun 2023 1:13 AM GMT
பழிவாங்க துடிக்கும் பகத் பாசில்.. வைரலாகும் புகைப்படம்

பழிவாங்க துடிக்கும் பகத் பாசில்.. வைரலாகும் புகைப்படம்

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'புஷ்பா-தி ரூல்'. இப்படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார்.
19 May 2023 4:49 PM GMT
எல்.ஜி.எம் பட போஸ்டருடன் தோனி.. வைரலாகும் புகைப்படம்

'எல்.ஜி.எம்' பட போஸ்டருடன் தோனி.. வைரலாகும் புகைப்படம்

'தோனி எண்டர்டெயின்மெண்ட்' தயாரிக்கும் 'எல்.ஜி.எம்' படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் போஸ்டரை கையில் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
13 April 2023 4:58 PM GMT
வைரலாகும் புகைப்படம்: ஆஸ்கார் விருதுடன் பொம்மன்-பெள்ளி

வைரலாகும் புகைப்படம்: ஆஸ்கார் விருதுடன் பொம்மன்-பெள்ளி

தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பராமரிப்பாளர்களாக பணியாற்றும் பொம்மன், பெள்ளி ஆகியோரை பற்றிய...
24 March 2023 1:08 AM GMT
ரஜினியுடன் விமானத்தில் உலாவரும் சூரரைப்போற்று நடிகை.. வைரலாகும் புகைப்படம்

ரஜினியுடன் விமானத்தில் உலாவரும் சூரரைப்போற்று நடிகை.. வைரலாகும் புகைப்படம்

மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர் 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
23 March 2023 4:45 PM GMT
இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கமல்.. வைரலாகும் புகைப்படம்

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கமல்.. வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் -2. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 Feb 2023 5:42 PM GMT
புதிய கெட்டப்பில் அஜித்.. வைரலாகும் புகைப்படம்

புதிய கெட்டப்பில் அஜித்.. வைரலாகும் புகைப்படம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
30 Nov 2022 5:49 PM GMT
மெக்காவுக்கு உம்ரா யாத்திரை சென்ற யுவன்.. வைரலாகும் புகைப்படம்

மெக்காவுக்கு உம்ரா யாத்திரை சென்ற யுவன்.. வைரலாகும் புகைப்படம்

தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளவர் யுவன் சங்கர் ராஜா.
3 Nov 2022 4:36 PM GMT
ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்..

ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்..

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் அமெரிக்காவிற்கு இசை சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார்.
12 Aug 2022 4:47 PM GMT