நடுத்தர மக்களின் வருமானம் கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது...! எஸ்பிஐ ஆய்வில் தகவல்

நடுத்தர மக்களின் வருமானம் கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது...! எஸ்பிஐ ஆய்வில் தகவல்

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் சுமார் ரூ.14.9 லட்சமாக உயரும் என எஸ்பிஐ ஆய்வு அறிக்கையில் தகவல் தகவல் வெளியாகி உள்ளது.
18 Aug 2023 6:14 AM GMT
பங்கு விலைச்சரிவு இருந்தபோதிலும் அதானி நிறுவன பங்கில் முதலீடு செய்ய எல்.ஐ.சி.யும், ஸ்டேட் வங்கியும் அறிவுறுத்தப்பட்டனவா?  காங்கிரஸ் கேள்வி

பங்கு விலைச்சரிவு இருந்தபோதிலும் அதானி நிறுவன பங்கில் முதலீடு செய்ய எல்.ஐ.சி.யும், ஸ்டேட் வங்கியும் அறிவுறுத்தப்பட்டனவா? காங்கிரஸ் கேள்வி

பங்கு விலைச்சரிவு இருந்தபோதிலும், அதானி நிறுவன பங்கில் முதலீடு செய்ய எல்.ஐ.சி.யும், ஸ்டேட் வங்கியும் அறிவுறுத்தப்பட்டனவா? என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
18 Feb 2023 7:28 PM GMT
ஸ்டேட் வங்கியில் 1.45 லட்சம் கோடி வராக்கடன்; கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு - சு.வெங்கடேசன் எம்.பி

"ஸ்டேட் வங்கியில் 1.45 லட்சம் கோடி வராக்கடன்; கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு" - சு.வெங்கடேசன் எம்.பி

ஸ்டேட் வங்கி வராக்கடன் தகவலை குறிப்பிட்டு, கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
22 July 2022 5:06 PM GMT