பைட்டர் படத்தின் 'மோஷன் போஸ்டர்' வெளியீடு...!!!
ஹிருத்திக் ரோஷன்-தீபிகா படுகோன் நடிப்பில் தயாராகி வரும் 'பைட்டர்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
15 Aug 2023 1:30 PM GMTஇந்தியாவை கலக்க காத்திருக்கும் 'ஸ்பை' யுனிவர்ஸ் படங்கள்
‘டைகர்-3’, ‘வார்-2’ ஆகிய இரண்டு படங்களும் முடிந்த பிறகு, ‘டைகர் v பதான்’ என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது. சல்மான்கான், ஷாருக்கான் இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து உருவாக இருக்கும் இந்தப் படத்திலும், ‘வார்’ படத்தின் நாயகனான ஹிருத்திக்ரோஷன் நடிக்க இருக்கிறார்.
1 Jun 2023 4:30 PM GMTநடிகையை மணக்கிறார்... ஹிருத்திக் ரோஷன் 2-வது திருமணம்
நடிகை சபா ஆஷாத், ஹிருத்திக் ரோஷன் இருவரும் அடுத்த சில மாதங்களில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருப்பதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.
12 Jan 2023 5:41 AM GMTஹிருத்திக் ரோஷன் வெளியிட்ட புகைப்படம் - இணையத்தில் வைரல்
நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2 Jan 2023 8:53 AM GMTபுதிய காதலியுடன் ரூ.100 கோடி சொகுசு வீட்டில் குடியேறும் ஹிருத்திக் ரோஷன்
தனது காதலி ஷபா ஆசாத்துடன் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ரூ.100 கோடி வீட்டில் குடியேற உள்ளார்.
19 Nov 2022 5:58 AM GMTராமாயணம் படத்தில் சீதையாக சாய்பல்லவி - ராவணனாக ஹிருத்திக் ரோஷன்
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ராமாயண கதையை படமாக எடுப்போம் என்று அறிவித்த தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்தும் தற்போது பட வேலைகளை தொடங்கி உள்ளார்.
28 Oct 2022 3:16 AM GMTரசிகரின் காலை தொட்டு வணங்கிய ஹிருத்திக் ரோஷன்
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன்னை காண வந்த ரசிகரின் காலில் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
29 Aug 2022 6:38 AM GMTஷங்கரின் கனவு படத்தில் ஹிருத்திக் ரோஷன் - ராம்சரண்
ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ராம்சரண் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
10 July 2022 8:48 AM GMT