சித்திரை ஆட்டத் திருநாள்: இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு, இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
10 Nov 2023 2:20 AM GMTகோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
நாகர்கோவிலில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் ேதடி வருகிறார்கள்.
26 Oct 2023 6:45 PM GMTபெரியகுளம் அருகே கருப்பசாமி கோவிலில் திருட்டு
பெரியகுளம் அருகே கருப்பசாமி கோவிலில் பொருட்கள் திருடுபோனது.
25 Oct 2023 9:15 PM GMTவரதராஜபெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ெவள்ளாளபுரம் சின்னப்பம்பட்டியில் வரதராஜபெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி தீர்த்தக்கூட ஊர்வலத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
25 Oct 2023 8:45 PM GMTவீட்டில் சட்டவிரோதமாகவெடி தயாரித்தவர் கைது
சுவாமிமலை அருகே வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்தவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 400 வெடிகளை பறிமுதல் செய்தனர்.
25 Oct 2023 8:44 PM GMTசேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கின
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் யாக சாலை பூஜைகள் நேற்று தொடங்கின. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
25 Oct 2023 8:16 PM GMTகலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் அம்புவிடும் நிகழ்ச்சி
பெரிய மணக்குடி கிராமத்தில் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் அம்புவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
25 Oct 2023 7:24 PM GMTஆறுமுகசுப்பிரமணிய சாமி கோவிலில் நவராத்திரி வழிபாடு
கூத்தாநல்லூர் அருகே ஆறுமுகசுப்பிரமணிய சாமி கோவிலில் நவராத்திரி வழிபாடு நடந்தது.
25 Oct 2023 7:15 PM GMTபிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு பெற்றது.
25 Oct 2023 7:15 PM GMTவைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
25 Oct 2023 7:01 PM GMTநாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா: யாக சாலை அமைக்கும் பணி நிறைவு 30-ந் தேதி பூஜை தொடங்குகிறது
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. 30-ந் தேதி பூஜை தொடங்குகிறது
25 Oct 2023 7:00 PM GMT