தவெகவுக்கு ஆதரவு இல்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திட்டவட்டம்

விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை திட்டவட்டமாக முஸ்லிம் லீக் மறுத்துள்ளது.
தவெகவுக்கு ஆதரவு இல்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திட்டவட்டம்
Published on

சென்னை,

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்கவில்லை என்று காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடர்கிறோம் என்றும் இந்தியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது. முன்னதாக விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை திட்டவட்டமாக முஸ்லிம் லீக் மறுத்துள்ளது.

விசிக இன்னமும் கடிதம் கொடுக்காத நிலையில், தவெகவிற்கு தற்போது ஆதரவாக உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com