திருவள்ளூர்

பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள 3-வது வார்டில் குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று கூறி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
30 Sep 2023 7:32 AM GMT
திருவள்ளூர் அருகே லாரி மோதி வியாபாரி பலி
திருவள்ளூர் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த வியாபாரி மீது லாரி மோதி பலியானார்.
29 Sep 2023 1:41 PM GMT
'தினத்தந்தி' செய்தி எதிரொலி: அரசு பள்ளியில் தேங்கிய மழைநீர் அகற்றம்
அரசு பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரை பொக்லைன் எந்திரம் மூலம் வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.
29 Sep 2023 1:36 PM GMT
மரத்தில் ஏறி விளையாடியபோது மின்சாரம் தாக்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி
ஊத்துக்கோட்டை அருகே மரத்தில் ஏறி விளையாடிய 5-ம் வகுப்பு மாணவன் மின் கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.
29 Sep 2023 1:23 PM GMT
சிறுவாபுரி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.48 லட்சம்
சிறுவாபுரி முருகன் கோயில் உண்டியலில் ரூ.48 லட்சம் காணிக்கை வசூலாகியுள்ளது.
29 Sep 2023 1:09 PM GMT
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கல்வி கடன் பெற சிறப்பு முகாம்
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கல்வி கடன் பெற சிறப்பு முகாம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.
29 Sep 2023 1:02 PM GMT
திருத்தணி முருகன் கோவிலில் படிகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை
திருத்தணி முருகன் கோவிலில் கிடப்பில் போடப்பட்ட படிக்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Sep 2023 12:54 PM GMT
வெங்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி மின்வாரிய ஊழியர் பலி
வெங்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலியானார்.
29 Sep 2023 11:38 AM GMT
மீஞ்சூர் பகுதிகளில் ஆவடி போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு
மீஞ்சூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர், மீஞ்சூர் ஆகிய இடங்களுக்கு நேற்று ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
29 Sep 2023 10:52 AM GMT
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் படுகாயம்
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
28 Sep 2023 2:33 PM GMT
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; 2 வாலிபர்கள் கைது
வாலிபர்கள் 2 பேர் கூலித்தொழிலாளிடம் வாக்குவாதம் செய்து அவரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
28 Sep 2023 1:58 PM GMT
திருத்தணி கால்நடை மருந்தக வளாகத்தில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்
திருத்தணி கால்நடை மருந்தக வளாகத்தில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
28 Sep 2023 1:53 PM GMT