திருவண்ணாமலை
ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும்
ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
26 Oct 2023 6:45 PM GMTபஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது
செய்யாறு அருகே பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 6:45 PM GMTகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 6:45 PM GMTவிடுதி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
திருவண்ணாமலையில் விடுதி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
26 Oct 2023 6:45 PM GMTதண்ணீர் கூட அருந்தாமல் விரதமிருந்து உயிர்துறந்த முதியவர்
வந்தவாசி அருகே மோட்சம் அடைய தண்ணீர் கூட அருந்தாமல் விரதமிருந்து உயிர்துறந்த முதியவருக்கு சமண மத முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தது.
25 Oct 2023 6:45 PM GMTமாவட்ட அளவிலான கலைத்திருவிழாவுக்கு தேர்வு
காளசமுத்திரம் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவுக்கு தேர்வு ெபற்றனர்.
25 Oct 2023 6:45 PM GMTஅரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா நிறைவு விழா
கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா நிறைவு விழா நடந்தது. இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டார்.
25 Oct 2023 6:45 PM GMTஅ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
தேசூர், மழையூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
25 Oct 2023 6:45 PM GMTநெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Oct 2023 6:45 PM GMTதிருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்
திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு முகாம் நடந்தது.
25 Oct 2023 6:45 PM GMTபவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு 3 மணி நேரம் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.
25 Oct 2023 6:45 PM GMTமனுநீதி நாள் முகாமில் ரூ.15 லட்சம் நலத்திட்ட உதவிகள்
திருப்பனங்காடு கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் சிறப்பு முகாமில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
25 Oct 2023 6:45 PM GMT