எஸ்.ஐ.ஆர். பணிகள்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு
தமிழகம், குஜராத் மாநிலங்களில் வருகிற 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: மக்களவையில் திமுக கோரிக்கை

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
சபரிமலை தரிசன முன்பதிவு தொடங்கியது.. மண்டல பூஜை நாளில் 40 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

நடப்பு சீசன் மண்டல பூஜை இம்மாதம் 27-ம் தேதியும, மகர விளக்கு பூஜை 2026 ஜனவரி 14-ம் தேதியும் நடக்கிறது.
எஸ்.ஐ.ஆர். பணிகள்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு
தமிழகம், குஜராத் மாநிலங்களில் வருகிற 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
டிச 3,5-ம் தேதிகளில் புக் செய்த பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வவுச்சர்கள் - இண்டிகோ அதிரடி அறிவிப்பு
கடந்த வாரம் இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
காஞ்சீபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்
அரியலூர் மாவட்டத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு கூட்டுத் திருமணம்: ரூ.15 லட்சம் மதிப்பில் சீதனம் வழங்கல்
ஒவ்வொரு திருமண ஜோடிக்கும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி, வீட்டு உபயோகப்பொருட்கள், ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு உள்ளிட்ட பல்வேறு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல் - 11 பேர் கைது
இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் நுழைந்த பாகிஸ்தான் மீனவ படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


















