24 குடும்பங்களுக்கும் முதல்-அமைச்சர் சாரி சொல்வாரா..? தவெக தலைவர் விஜய் கேள்வி
த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. மோசம் அடைகிறது காற்றின் தரம் - மக்கள் அச்சம்

தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெறுவதாக ஆய்வுக்குப் பின் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.
24 குடும்பங்களுக்கும் முதல்-அமைச்சர் சாரி சொல்வாரா..? தவெக தலைவர் விஜய் கேள்வி
த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு
ஊழியர்களின் பணிநீக்க எதிரொலியால் அமெரிக்காவின் எதிர்கால ஆராய்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
"நான் தூக்கிலிடப்பட வேண்டும்.." - டென்னிஸ் வீராங்கனையை கொலை செய்த தந்தை கதறல்
டென்னிஸ் வீராங்கனை கொலைக்கு காதல் விவகாரம் காரணமா என்பது குறித்து, அவருடைய தந்தையிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அல்லு அர்ஜுன் - அட்லீ படம்: அடுத்தடுத்து கசியும் தகவல்...ரசிகர்கள் அதிருப்தி
கடந்த சில நாட்களாக படத்தின் நடிகர்கள் குறித்து தொடர்ச்சியாக கசியும் தகவல்கள் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
3 ஆண்டுகளில் 155 செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டம்; இஸ்ரோ தலைவர்
இன்னும் 3 ஆண்டுகளில் 155 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.