முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

குஜராத் சென்று இருந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி
Published on

அகமதாபாத்,

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், தற்போது குஜராத் மாநிலத்தில் நடந்து வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க ஆமதாபாத் சென்றிருந்தார்.

அவர் சபர்மதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை, கட்சி தொண்டர்கள் மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com