சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கவாய் நியமனம்

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக கவாய் நியமனம்
Published on

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பி.ஆர். கவாய் நியமனத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மே 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் கவாய்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com