ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 166 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 23 ஆயிரத்து 332 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 592 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 617 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

520 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 348 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 220 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 24 ஆயிரத்து 750 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

222 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 606 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 499 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 59 ஆயிரத்து 149 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. நேற்று கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை இன்று வெகுவாக ஏற்றம் பெற்றதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com