சரிவுடன் வர்த்தகமாகும் பேங்க் நிப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

63 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 932 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சரிவுடன் வர்த்தகமாகும் பேங்க் நிப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
Published on

மும்பை,

இந்திய பங்குச்சந்தையில் பேங்க் நிப்டி இன்று ( செவ்வாய்க்கிழமை- 10.06.2025) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 161 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 673 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது . 26 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 25 ஆயிரத்து 128 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

112 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 880 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 4 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 450 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

24 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 326 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 63 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 932 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தல், சர்வதேச நிலையற்ற தன்மை, கடந்த சில நாட்களாக தொடர் ஏற்றம் உள்பட பல்வேறு காரணங்களால் இன்று பேங்க் நிப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com