நுரையீரலில் சிக்கிய 7 ஆணிகள்.. 19 வயது இளைஞருக்கு ஷாக்

3 மணிநேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆணிகள் வெளியே எடுக்கப்பட்டன.
நுரையீரலில் சிக்கிய 7 ஆணிகள்.. 19 வயது இளைஞருக்கு ஷாக்
Published on

மும்பை,

மகாராஷ்டிரா மாநிலம் பிம்பிரி மருத்துவமனையில், உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் தவறுதலாக விழுந்த ஆணிகளை விழுங்கிவிட்டதாக கூறி சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். மருத்துவர்கள் ஸ்கேன் செய்தபோது நுரையீரல் மற்றும் வயிறு பகுதியில் ஆணிகள் இருந்தது.

உடனடியாக சுமார் 3 மணிநேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆணிகள் வெளியே எடுக்கப்பட்டன. இதனால் 19 வயது இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டது. மருத்துவ குழுவினருக்கு இளைஞரின் பெற்றோர் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com