சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

07.08.2025 வியாழக்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்.

சென்னையில் 07.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

எழும்பூர்: ராமானுஜம் தெரு, விநாயக முதலி தெரு, தம்பி நாயக்கன் தெரு, முனியப்பா தெரு, கொத்தவால் சாவடி, எரபாலு தெரு, மண்ணடி, வால்டேக்ஸ் சாலை, உட்வார்ப் சாலை, அம்மன் கோயில் தெரு, டெலிகிராப் அப்பாய் தெரு, நார்த்வால் சாலை, அண்ணாபிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முல்லாசாஹிப் தெரு, பெருமாள் முதலி தெரு, நாராயண முதலி தெரு, முத்தையா தெரு, குடோன் சாலை, கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு, துளசிங்கம் தெரு, பெரியநாயக்கன் தெரு, சின்னநாய்க்கன் தெரு, என்எஸ்சி போஸ் சாலை, ஜெனரல் முத்தையா தெரு, டிவி பேசின் தெரு, அருணாசலம் தெரு, திருப்பள்ளி தெரு, கே.என். அக்ரஹாரம், லாயர் சின்னதம்பி தெரு, கே.என்.தொட்டி சாலை, பெத்தநாயக்கன் தெரு, அயன்மங்கா தெரு, வீரப்பன் தெரு, என்.எஸ்.சி. போஸ் சாலை, கல்யாணபுரம் ஹவுசிங் போர்டு, ஜட்காபுரம், கந்தப்பா தெரு, முருகாப்பா தெரு, ஏலாகாந்தப்பா தெரு, பொன்னப்பன்தெரு, வெங்கட்ராயன் தெரு, ரமணன் சாலை, ஆதியப்பா தெரு, வைகுண்ட வைத்தியர் தெரு, காலாத்திப் பிள்ளை தெரு, இருளப்பன் தெரு, யானைகவுனி தெரு, சந்திரப்பா தெரு, அய்யா முதலி தெரு, குடோன்தெரு, கோவிந்தப்பாதெரு, கண்ணையா நாயுடு தெரு, கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பு, படவட்டம்மன் தெரு, டி.ஏ.நாயுடு தெரு, பெடுநயக்கன் தெரு.

தண்டையார்பேட்டை: கும்மாளம்மன் கோயில் தெரு, டி.எச். சாலை, கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ. சாலை, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, வி.பி. கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ரெய்னி மருத்துவமனை, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, இளைய தெரு, மன்னப்பன் தெரு, தங்கவேல் தெரு, நைனியப்பன் தெரு, பெருமாள் கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, மேயர் பாசுதேவ் தெரு.

நீலாங்கரை: கேனால் பிரதான சாலை, பழைய கணேஷ் நகர் 1 முதல் 7வது தெரு, மகாத்மா காந்தி 1 முதல் 12 வது தெரு, காமராஜர் நகர், கோபித்நாத் அவென்யூ 1 முதல் 3 வது தெரு, அண்ணா தெரு, எம்ஜிஆர் நகர், பாரதி தெரு, ராமலிங்கம் நகர், கற்பக விநாயகர் 7வது பிரதான சாலை, நாராயண நகர், விவேகானந்த தெரு, செந்தாமரை தெரு.

அடையாறு: கஸ்தூரி பாய் நகர், கற்பக விநாயகா நகர், கிளாசிக் என்கிளேவ், ராயல் என்கிளேவ், சரவணா நகர், ராஜன் நகர், பிராத்தனா அவென்யூ, சேரன் நகர் 1, 2, வது அவென்யூ, வெட்டுவான்கேணி, பிருந்தாவன் நகர்.

கிண்டி பிரிவு: மடிப்பாக்கம் சீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம்நகர் தெற்கு, குபேரன் நகர், அம்பிகா நகர், எல்ஐசி நகர், லக்ஷ்மி நகர், ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, என்ஃபீல்டு அவென்யு, ஸ்ரீநகர், மூவரசம்பேட்டை மேடவாக்கம் பிரதான சாலை, ஐயப்பா நகர், கணேஷ் நகர், அலமேலு மங்களபுரம், காந்திநகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயலட்சுமி நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, ராகவா நகர், விஷால் நகர், அருள்முருகன் நகர், அண்ணா நகர், ராமமூர்த்தி நகர், கார்த்திகேயபுரம், சபரி சாலை, தெய்வானை நகர், மதுரை காளி நகர், மடிப்பாக்கம் பிரதான சாலை, புழுதிவாக்கம் வெங்கட்ராமன் தெரு, பாரத் தெரு, ராஜா தெரு, ஆண்டவர் தெரு, ஓட்டேரி சாலை, இவிஆர் காலனி, ராவணன் நகர், சர்ச் தெரு, கலைமகள் தெரு, முருகப்பா நகர், ஸ்ரீதரன் தெரு, அம்மன் நகர், செங்கலியம்மன் தெரு, இந்து காலனி, கணேஷ் நகர், என்எஸ்சி போஸ் சாலை, திலகர் அவென்யு.

ஐ.டி காரிடார்: எழில் நகர், கண்ணகி நகர், ஈஞ்சம்பாக்கம், விபிஜி அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன்குடில், தேவராஜ் அவென்யூ, மவுண்ட் பேட்டன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, என்ஜிகே அவென்யூ, செக்ரடேரியட் காலனி, பார்த்தசாரதி நகர், அன்னை பார்வதி நகர், பூம்புகார் நகர்.என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com