சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

சென்னையில் நாளை(03.02.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மாங்காடு: மாங்காடு டவுன் பஞ்சாயத்து, ரகுநாதபுரம், கொழுமணிவாக்கம், சிவந்தாங்கல், சிக்கராயபுரம், பட்டூர், பத்திரிமேடு, தேன் காலனி, சீனிவாச நகர், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அடிசன் நகர், சாதிக் நகர், மேல் மாநகர், சக்தி நகர், கே.கே.நகர்.

மாத்தூர்: மாத்தூர் எம்எம்டிஏ பகுதி, பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவாட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எச்டி சர்வீஸ், எம்சிஜி அவென்யூ, சின்ன சாமி நகர், காமராஜர் சாலை, மஞ்சம்பாக்கம், அசிசி நகர், அகர்சன் கல்லூரி சாலை, மேற்குத் தோட்டம், கத்தாக்குழி, திடர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமார ராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர், கொசப்பூர் பகுதி, விளாங்காடுபாக்கம், பெரியார் நகர், தீயப்பாக்கம், சென்ட்ராபாக்கம், கண்ணம்பாளையம்.

முகப்பேர்: டி.வி.எஸ் காலனி, டி.வி.எஸ் அவென்யூ, ரவுண்ட் பில்டிங், எல்.ஐ.சி காலனி, சென்னை பொதுப் பள்ளி சாலை, கிழக்கு முகப்பேரின் 1வது முதல் 6வது வரை, வளையாபதி சாலை, புகழேந்தி சாலை, பாரி சாலை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com