திருத்தணி சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி

படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருத்தணி சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

திருத்தணி அருகே அரசுப் பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , மேலும் பலர் படுகாயமடைந்து உள்ளதாகவும் வரும் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர்க்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com