பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை... கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

✦ தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தபடி 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதாக அறிவிப்பு!

✦ திருச்செந்தூர் முருகன் கோவில் முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க அறநிலையத்துறை சார்பில் விசாரணை குழு; அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

✦ புதிய அரசியல் இயக்கம் தொடங்கிய பின்னர் டெல்லியில் இருந்து சென்னை வந்த அண்ணாமலைக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு!

✦ காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

✦ ‘மக்கள் மேடை' என்ற பெயரில் மக்களின் இயக்கத்தை தொடங்கி உள்ளதாக ரஜினிகாந்தின் மனைவி லதா அறிவிப்பு!

✦ நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் பிரக்ஞானந்தா!

✦ போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணத்தை 50 சதவீதத் தள்ளுபடியுடன் செலுத்தும் திட்டத்தை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 குறைவு; ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனை!

குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் அதிகரிக்க சில டிப்ஸ்!