வெடித்துச் சிதறிய விமானம்... கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

✦ டொமினிகன் குடியரசு நாட்டில் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் இருந்து விலகிய விமானம் வெடித்துச் சிதறியது; 2 விமானிகள் உயிரிழப்பு!

✦ நார்வே செஸ் தொடரில் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா, முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்துபெற்றார்!

✦ குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

✦ பிலிப்பைன்ஸில் 2 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவான நிலையில் சுனாமி எச்சரிக்கை!

✦ மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் ஒரு வாரத்திற்குள் பதவி விலகாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்; கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை!

✦ வடகொரியாவில் ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு!

✦ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு; ஒரு சவரன் ரூ.1,12,560-க்கும், ஒரு கிராம் ரூ.14,070-க்கும் விற்பனை!

✦ தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆன்லைனில் சிறப்பு தரிசன டிக்கெட் முறையை கொண்டுவர திட்டம்!

வீட்டில் குருவி கூடு கட்டினால் நல்லதா?