Subash T
1. பிரச்சனையை தவிர்க்க மாட்டார்கள் -நேருக்கு நேர் சந்திப்பார்கள்.
2. தோல்வியை பார்த்து பயப்படமாட்டார்கள்-அதிலிருந்து கற்றுக்கொள்வார்கள்.
3. மற்றவர்களின் விமர்சனத்தை சக்தியாக மாற்றுவார்கள்.
4. உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்திருப்பார்கள்.
5. சூழ்நிலை மோசமாக இருந்தாலும் அமைதியாக இருப்பார்கள்.
6. யாரையும் குறை சொல்லாமல் தங்கள் பொறுப்பை தானே ஏற்றுக்கொள்வார்கள்.
7. கடைசி வரை போராடும் குணம் கொண்டவர்.கேரள கடலை கறி செய்வது எப்படி?