3. புற்றுநோய் தொடர்பான ஆய்வுகள்; காப்சைசின், குடல், கல்லீரல், நுரையீரல், கணையம் உள்ளிட்ட சில வகையான புற்றுநோய் அணுக்களில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வக நிலையில், புற்றுநோய் அணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் சில செயல்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.