துரந்தர் கதாநாயகி.. சாரா அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தினத்தந்தி

தெய்வ திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக 'நிலா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் சாரா.

@saraarjunn

சிறிய இடைவெளிக்கு 'பொன்னியின் செல்வன்-2' படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்து அட்டகாசப்படுத்தி இருந்தார்.

@saraarjunn

குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன், தற்போது ரன்வீர் சிங் ஜோடியாக 'துரந்தர்' படத்தில் நடித்துள்ளார்.

@saraarjunn

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாரா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@saraarjunn
@saraarjunn
@saraarjunn
@saraarjunn
@saraarjunn
நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!