சாதனை படைத்த சட்டசபை தேர்தல்.. கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

✦ தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணி தொடங்கியது. சரிபார்ப்புப் பணி முடிந்த பின், தொகுதி வாரியாக வாக்குகளின் புள்ளி விவரங்கள் வெளியாகும்.

✦ தேர்தல் 2026; 74 ஆண்டு கால சட்டசபை தேர்தல் வரலாற்றில் தமிழகத்தில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை

✦ ஐபிஎல் 2026: மும்பையை பந்தாடிய சென்னை அணி..103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

✦ தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,12,800-க்கும் விற்பனை, கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,100-க்கும் விற்பனை

✦ அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது - விஜய்

✦ ஈரானுக்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது. ஹோர்முஸ் நீரிணையில் நமக்கு கட்டுப்பாடு உள்ளது. ஈரான் தலைமைத்துவத்தை இழந்துவிட்டது - டிரம்ப்

✦ தமிழ்நாட்டிலே குறைவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61% ஆக பதிவு; தென்மாவட்டங்களில் எங்கேயுமே 85% வாக்குப்பதிவை தொடவில்லை

✦ தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டல மாவட்டங்களில் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ளது; தமிழ்நாட்டிலேயே அதிகமாக கரூரில் 92.63 % வாக்குகள் பதிவு

✦ தென்கொரியாவில் 40,000 சாம்சங் நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் கேட்டு மே 21 முதல் 18 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு.

சுவையும் குளிர்ச்சியும் தரும் மாம்பழ ஐஸ்கிரீம் செய்யலாம் வாங்க..!