நடிகை ஆஷிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாத்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிரேஸி பாய்’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

ஆஷிகா, தமிழில் கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை அனந்திகா சனில்குமாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!