நடிகை ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

இவர் ஆரம்பகாலத்தில் விளம்பர படங்களில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆனவர்.

இவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி தீயா வேலை செய்யனும் குமாரு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி ஸ்டைலிஷ் போட்டோஷூட்களை செய்து, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

நடிகை அஞ்சு குரியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!