தினத்தந்தி
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சு குரியன்.
நிவின் பாலி நடிப்பில் வெளியான நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக மலையாளத்தில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.
2017-ல் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சு குரியன், ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.