தினத்தந்தி
அனு இம்மானுவேல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், தனது அழகும் நடிப்பும் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனு இம்மானுவேல், அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அவரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.