நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Subash

2017-ம் ஆண்டு வெளியான ''காதல் கண் கட்டுதே'' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அதுல்யா ரவி.
@athulyaofficial
தொடர்ந்து ஏமாலி, நாடோடிகள், அடுத்த சாட்டை, கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அதுல்யா ரவி "மீட்டர்" திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடையே பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore