நடிகை சோபிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!

@sobhitad
தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா.
@sobhitad
இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் தன்னுடைய திறமையால் 'மங்கிமேன்'என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.
அவர் அடிக்கடி அவரது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore