தினத்தந்தி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பிரிகிடா.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வரும் இவர், தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் பிரிகிடாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
திருமண வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள பிரிகிடா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.