திவ்யா துரைசாமி தமிழ்த் திரையுலகில் பணிபுரியும் இந்திய நடிகையாவார்..இவர் 2019-இல் வெளிவந்த 'இசுபேட் ராசாவும் இதய ராணியும்' என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்..சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore