கெட்டிகா ஷர்மா டெல்லியில் பிறந்தவர். இவர் படிப்பை முடித்துவிட்டு முதலில் மாடலிங் துறையில் தொடங்கி, பின்னர் படிப்படியாக சினிமாவில் கால்பதித்துள்ளார்..தெலுங்கில் கடந்த 2021ம் ஆண்டில் வெளிவந்த 'ரொமாண்டிக்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்..இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தும், ஒரு சில படங்களில் சிறப்பு கவர்ச்சி நடனம் ஆடியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்..சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore