ஐ முதல் புஷ்பா வரை.. சமந்தா நடிக்க மறுத்த 7 படங்கள்..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
கடல் : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படமாகும்.
யுவடு : வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படமாகும்.
புரூஸ் லீ-தி பைட்டர் : ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படமாகும்.
என்.டி.ஆர் கதைநாயகுடு : கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படமாகும்.
ஐ : சங்கர் இயக்கத்தில் விக்ரம் , எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படமாகும்.
புஷ்பா: தி ரைஸ் : இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான படமாகும்.
தசரா :நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படமாகும்.
Explore