இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர், நடிகை கீர்த்தி சனோன்..கீர்த்தி சனோனின் அறிமுகப் படமாக ‘நெனோக்கடைன்’ என்ற தெலுங்கு படம் அமைந்தது..சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore