இது புதுசுனே..மீனாட்சி தீட்சித் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@meenakshidixit
மீனாட்சி தீட்சித் தெலுங்கு திரைப்படமான 'லைப் ஸ்டைல்' என்ற படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
@meenakshidixit
இவர் தற்போது தெலுங்கு , தமிழ் , இந்தி , மலையாளம் மற்றும் கன்னட பாடங்களில் பணியாற்றி வருகிறார்.
@meenakshidixit
மீனாட்சி தீட்சித் தமிழில் தெனாலிராமன், தமிழ் ராக்கர்ஸ், என் வாழி தனி வாழி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
@meenakshidixit
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@meenakshidixit
@meenakshidixit
@meenakshidixit
@meenakshidixit
Explore