நடிகை கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

விஜய்சேதுபதியின் மகளாக 'உப்பென்னா' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

@krithi.shetty_official

'தி வாரியர்' திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் 'புல்லட்' பாடல் மூலமாக தமிழில் ஹிட்டானார்.

@krithi.shetty_official

தற்போது தமிழில் கீர்த்தி ஷெட்டி நடிப்பில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜீனி ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளது.

@krithi.shetty_official

தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி, அவ்வப் போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@krithi.shetty_official
@krithi.shetty_official
@krithi.shetty_official
@krithi.shetty_official
@krithi.shetty_official
நடிகை அஞ்சு குரியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!