நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

2013-ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் பிரபல நடிகையாக இருக்கிறார்.

Instagram@keerthysureshofficial

இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் பிரபல நடிகையாக இருக்கிறார்.

Instagram@keerthysureshofficial

'நடிகையர் திலகம்' படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து பாராட்டை பெற்றார். அந்தப் படத்திற்கு தேசிய விருதும் வென்றார்.

Instagram@keerthysureshofficial

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

Instagram@keerthysureshofficial
Instagram@keerthysureshofficial
Instagram@keerthysureshofficial
Instagram@keerthysureshofficial
Instagram@keerthysureshofficial
Instagram@keerthysureshofficial
நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!